வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (17.04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்
இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இ்ந்த தீர்மானம்
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்
லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம்
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து
விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிய தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. களனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையே சுமார் 10 வாகனங்கள் ஒன்னுடன் ஒன்று மோதி இவ்வாறு
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று தெரிவித்துள்ளார். தனது தீர்மானம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த 13ம் திகதி ரிலீஸ் ஆனது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல படங்களின் வசூல் சாதனையை வெறும் மூன்று
நாட்டில் நாளைய தினம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளைய தினம் நாட்டில் 4 மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அதன்படி,