இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரினால் அந்த நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கோதுமை விலை
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை – அனிருத். படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கொரோனாவின் ஏதேனும் ஒரு அறிகுறி இன்னமும் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நீண்ட நாள்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் தி
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன. 11 ஆட்டங்களில் 2 இல் மட்டும் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி,11 ஆட்டங்களில் 4 இல்
இந்தியாவின் பிரபல இசைக்கலைஞர் பண்டிட் ஷிவ்குமார் சர்மா மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. 1938-ல் ஜம்முவில் பிறந்தவர் ஷிவ்குமார் சர்மா. ஜம்மு – காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்தியப் பாரம்பரிய
எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் நடைபெற்றது.
விஜய் நடிக்கும் 66-வது படத்தில் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த
முன்னாள் நடிகை ஷர்மிளா தாக்கூர் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். ரபீந்திரநாத் தாகூரின் தூரத்து சொந்தமான ஷர்மிளா தாக்கூர் இந்தி மற்றும் வங்காள படங்களில் நடித்திருக்கிறார். 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 11