பிக் பாஸ் புகழ் ஷிவானி சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். கடந்த பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழை அடைந்தார் ஷிவானி. மாடலாக இருந்து நடிகையானவர். சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும்
நடிகை சுனைனாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 2008 இல் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் சுனைனா. 2019 இல் இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி படம் வெளிவந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்
தெலுங்கு நடிகர் டிஎன்ஆர் கொரோனா பாதிப்பால் காலமானார். டிஎன்ஆர் என்கிற தும்மல நரசிம்ஹா ரெட்டி பிரபல யூடியூப் தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருந்தார். ஹிட், போனி, ஜார்ஜ் ரெட்டி, சுப்ரமணியபுரம் போன்ற தெலுங்குப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில்
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நடிகையும் தொகுப்பாளினியுமான டிடி தனது சகோதரி பிரியதர்ஷினியோடு இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போனவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அஜித்தின் தக்ஷா டீம் களம் இறங்கி உள்ளது. திருநெல்வேலியின் பல பகுதிகளில் சுகாதாரத்துறையின் உதவியுடன் கிருமி நாசினிகளை தெளித்து கொரோனாவை
தமிழ் சினிமாவில் 70 களில் இருந்து பணிபுரிந்து வருபவர் நடிகர் ஜோக்கர் துளசி. ஜோசியத்தின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மூத்த நடிகரான இவர் தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் போன்ற படங்களில் முக்கிய
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். இளையமகன் பிரேம்ஜி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அனைத்திற்கும் ஒரு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி விடும். அந்த வகையில் இந்த விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் முரட்டு சிங்கள்ஸ், கடந்த ஜனவரி மாதம்