தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில்
குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று, ரேணிகுண்டா, பில்லா 2, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில வருடங்களாகத் திரைப்பட
மனித உரிமை காக்கும் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக அடையாறிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடுவதால் கரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடிகா் விஜயசேதுபதி புதிதாக நடிக்கும் திரைப் படக்
கணவரின் குடும்ப வன்முறைக்கு எதிராக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் தம்பதிகள் நடிகர் பிராட் பிட் மற்றும் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர்களுக்குத் தத்தெடுத்துக்
மறைந்த இயக்குநர் ஜனநாதனின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் லாபம். இப்படத்தின் படத்தொகுப்புப் பணிகளில் ஈடுபட்டு
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து
நவராசா படத்தில் நடித்து முடித்த சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார். ஆனால் அதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து மீண்டார். இருப்பினும் சில
பிரபல நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் இரு பிரபல நடிகர்களும் கரோனாவால்
சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் – ராதே. சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். 10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும்