தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அங்கேயே ஆடம்பர பங்களாவில் குடியேறி இருக்கிறார். தொடர்ந்து
நடிகா் சூா்யா கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவு: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணா்வோம்.
தி சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் கேப்டன் வான் டிராப் வேடத்தில் நடித்த கிறிஸ்டோபர் பிளம்மர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 91. கனடாவைச் சேர்ந்த பிளம்மர், 1958-ல் ஸ்டேஜ் ஸ்டிரக் என்கிற படத்தினால் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். 2019-ல் வெளியான
சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனா். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை
தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். ஜீவாவின் கோ படத்திலும் நடித்துள்ளார். மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதும் பெற்றுள்ளார். மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம்
ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம்
இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்ற சுவேதா பாசு, தமிழில் உதயாவின் ரா ரா படத்தில் கதாநாயகியாக வந்தார். கருணாஸ் ஜோடியாக சந்தமாமா மற்றும் ஒரு முத்தம் ஒரு ரத்தம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சுவேதா பாசுவும் இந்தி பட
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சித்து பிளஸ் 2’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி. தொடர்ந்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில
ஃபெப்சி தோ்தல் வருகிற பிப்.14 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான இறுதி வேட்பாளா் பட்டியல் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா். 2021 – 2023 ஆம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள்