பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார். ஏ.ஆர். ரஹ்மான் திரையிசையில் பல சாதனைகள் புரிந்ததற்குப் பக்கபலமாக இருந்தவர் அவருடைய தாய் கரீமா பேகம். பல பேட்டிகளில் தனது தாயாரைப் பற்றி மிக உயர்வாகப் பேசியிருக்கிறார் ரஹ்மான்.
நீதிமன்ற அனுமதியுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இன்று செல்ல இருந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருப்பதால் அவருடைய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பாளா் இளையராஜா தாக்கல்
மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளார். பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் பட டீசருக்கு யூடியூப் தளத்தில் 5 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு
மருத்துவ சிகிச்சை முடிந்து ஹைதராபாதில் இருந்து நடிகா் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா். ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக கடந்த 13 ஆம் தேதி ஹைதராபாத் சென்றாா் நடிகா் ரஜினிகாந்த். சில நாள்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படக் குழுவைச்
கரோனா நோய்த் தொற்று காரணமாக, வழக்கத்தை விட சற்று காலதாமதமாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 4-வது பருவம் ஒளிப்பரப்பாகத் தொடங்கியது. ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, விஜயலட்சுமி, கவின்,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் சித்ராவுக்கு அடுத்ததாக முல்லை வேடத்தில் நடிக்க காவ்யா தேர்வாகியுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தங்கும்
அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த,
இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதை பொருள்
தமிழ், தெலுங்கில் வெளியான சைலன்ஸ் படத்துக்கு பிறகு மாதவன் மாறா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் வருகிறார். திலீப் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.