சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக சக நடிகை சரண்யா, ஹோட்டல் ஊழியர், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என ஏழு பேரிடம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் (வயது 30). இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, மே டே என்ற
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஆண்ட்ரியாவுக்குப் பிறந்த நாள் பரிசாக பிசாசு 2 போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மிஷ்கின். சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஒரு மாதத்தில் முடிவடையவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத்
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய
குண்டக்க மண்டக்க, போக்கிரி, காவலன், தென்னாலி ராமன், மற்றும் பல திரைப்படங்களில் தனது காமெடியான நடிப்பினால் நம்மை தற்போது வரை மகிழவைத்து கொண்டு இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனக்கென்று தனி வசங்களை உருவாகிவிடுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. 70 நாட்களை கடந்து நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கிறது. கோழி, நரி டாஸ்க்கில் போட்டியாளர்களுக்குள் இடையே பல வித உணர்ச்சி போராட்டங்களை பார்க்க முடிந்தது. இதிலிருந்தே யார் வெற்றியாளர் என
சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு பகுதியில் உள்ள அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு
நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால் நடிகை ஹன்சிகாவோ
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன், தந்தையைப் போன்றே இசையில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். ஓ காதல் கண்மணி, 2.0 உள்ளிட்ட படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்களில் தனது தந்தையின் இசையில் பாடியுள்ளார். சமூகவலைதளத்திலும் ஆக்டிவ்வாக