அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்ததாக விஷால் – ஆர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலும் ஆர்யாவும் இதற்கு முன்பு இணைந்து நடித்தார்கள். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்துக்கு
பாலிவுட் நட்சத்திர நடிகரான ரிஷி கபூா் ரத்தப் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் மும்பையில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 67. உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த புதன்கிழமை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரிஷி கபூா்,
இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
சென்னையில் தன்னை காதலிக்குமாறு நடிகைக்கு தொல்லை கொடுத்த இயக்குநா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த ரஞ்சித் (25), இணையதள தொடா்களைத் தயாரித்து, இயக்கி வருகிறாா். இவரின் இயக்கத்தில் விருகம்பாக்கம் நடிகை ஸ்வேதா
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவா் ஹேமநாத் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். சென்னை அருகே நசரத்பேட்டை தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தாா் நடிகை சித்ரா. இதற்காக
மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் என மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா. அவர் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் அன்பறிவு. முதல்முறையாகக் கிராமத்து இளைஞன் வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா நடிக்கிறார்.
பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது. ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000-ம் ஆண்டில்,
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, ட்விட்டர் தளத்திலும் ராஜாவாக உள்ளார் விஜய். இந்த வருடம் ட்விட்டர் தளத்தில் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்ட திரைப்படம் என்கிற பெருமையை விஜய் நடித்த மாஸ்டர் படம் பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், நெய்வேலியில்
45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை
3 முறை தேசிய விருது பெற்ற பிரபல கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி சென்னையில் காலமானார். பிரபல கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி(77). பூம்புகாரில் பிறந்த இவர், வானவில், பாண்டவர் பூமி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, சங்கமம், அழகி பசும்பொன் உள்ளிட்ட