கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி
தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168 வது படம். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது
ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 14 வெளியானது. மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி நல்ல
நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள்,
இந்தியில் ஏ ஹை மொஹப்பதைன், நாகின் 3 உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா புனியா. சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் தொடங்கிய பூவே உனக்காக புதிய தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியிருந்தார் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிட்டா. தொடர் தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், தற்போது அந்தத் தொடரில் இருந்து ஜோவிட்டா விலக இருப்பதாக
மதுரையில், நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.83 கோடி மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மதுரை கே.கே.என். சாலை பகுதியைச் சோ்ந்த ஜெயவேலு மகன் நவரோஜ் (43). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது
ஐபிஎல், சிபிஎல் டி20 லீக்குகளில் அணிகளைக் கொண்டுள்ள தி நைட் ரைடர்ஸ் குழுமம், அடுத்ததாக அமெரிக்க டி20 லீக் போட்டியிலும் பங்குபெறவுள்ளது. ஷாருக்கான், ஜூஹி சாவ்லா மற்றும் அவருடைய கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் இணைந்து தி நைட் ரைடர்ஸ் நிறுவனத்தை
விராட் கோலி உதவியுடன் கர்ப்ப காலத்தில் சிரசாசனம் பயிற்சியை மேற்கொண்டு, அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017 இல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.