வசூலை வைத்து ஒரு படத்தின் வெற்றியை மதிப்பிடக் கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா
பிரபல கோலிவுட் ஹீரோ ஒருவர் தனது படப்பிடிப்பில் பங்குபெற சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. தமிழ்த் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக்கி வரும் அரண்மனை 3 படத்தில்
பிக் பாஸ் போட்டியில் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் அனிதா சம்பத், பாலா, ஆரி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல்
திரையரங்குகளில் தீபாவளியன்று வெளியான பிஸ்கோத் படத்தை முதலில் ஓடிடியில் தான் வெளியிட முடிவு செய்திருந்தோம் என நடிகர் சந்தானம் கூறியுள்ளார். ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் – பிஸ்கோத். தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா,
நடிகா் தனுஷ் நடித்து வெளியான மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடல் 100 கோடி முறை பாா்க்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல் என்னும் சாதனையை எட்டியுள்ளது. திரைப்பட இயக்குநா் பாலாஜி இயக்கிய மாரி 2 திரைப்படம், கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி செய்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சோ்ந்தவா் திரைப்பட நடிகா் தவசி (60). இவா், கிழக்குச் சீமையிலே படத்தில் துணை நடிகராக
தனது புதிய ஆங்கிலப் படத்தின் புகைப்படங்களை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். 2002-ல் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ்
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தீபாவளிப் பண்டிகையை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன்
ஈஸ்வரன் என்ற திரைப்படத்துக்கான விளம்பரத்தில் பாம்பை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் சிலம்பரசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வனத் துறையினா் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அளித்துள்ளனா். திரைப்பட இயக்குநா் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகா் சிலம்பரசன்
பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 53. 1998-ல் வோஹ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.