கங்கனா ரனாவத்தை பல்வேறு சர்ச்சைகள் பின் தொடர்கின்றன. அவருக்கும் மராட்டிய மாநில அரசுக்குமான மோதல் பெரிதாகிக்கொண்டே போகிறது. தற்போது அவர் கையில் இருக்கும் படம் தலைவி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேக்னா ராஜ் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில்
அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் – மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். மே மாதம் வெளிவருவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்று தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியானது. இந்த பட்டியலில் ஓரளவிற்கு உண்மையாகியுள்ளது. தற்போது பிக் பாஸ்
பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தமன்னா. அத்துடன் இவர் அவ்வப்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது
நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் நடிகா் தா்ஷன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவா் நடிகா் தா்ஷன். இவா் மீது நடிகை சனம் ஷெட்டி அடையாறு மகளிா்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என பிரபல நடிகை கிரண் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி
தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களைத் தயாரித்த கிருஷ்ணகாந்த் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 52. திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி,