நடிகர் மகேஷ் பாபு அளித்த சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்று நட்டு, அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். திரையுலகினர் மத்தியில் பசுமையான இந்தியா (கிரீன் இந்தியா) சவால் பிரபலமாகி வருகிறது. ஒரு மரக்கன்றை
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனதின் மூன்று பங்குதாரர்களில் ஒருவர் வி.சாமிநாதன் (67). இவர் திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் அரசு வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெறும். இவர்
நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும்
நடிகர் சுசாந்த் சிங்கும் தானும் லின் இன் உறவில் இருந்ததாக நடிகை ரியா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த்
கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று
துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த பிப்ரவரி 28 அன்று வெளியானது. இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி பாராட்டியுள்ளார். தன்னிடம் போனில் ரஜினி பாராட்டியது
மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளில் திரையுலகம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது.
மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32. பகார், இச்சார் தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில் நடித்தவர் பாக்ரே. பிரபல மராத்தி நடிகை மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்டார். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தத்
பல தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அனில் முரளி இன்று காலமானார். அவருக்கு வயது 56. தனி ஒருவன், 6, கொடி, நாடோடிகள் 2, மிஸ்டர் லோக்கல் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த அனில் முரளி கேரளாவைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சித்