நடிகை ஸ்ரேயா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- “தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 15 வருடங்களாக பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ‘சிவாஜி’ படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம்.
பிக் பாஸ் வீட்டில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகை பிந்து மாதவியிடம் தன் காதலை சொல்வது போல டீசரில் ஒளிபரப்பப்பட்டது. ஓவியா-ஆரவ் காதல் தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் வீட்டில் அடுத்த காதல் கதை துவங்கியுள்ளது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் விளம்பர
தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே, தனது சமூகவலைத்தளத்தில் கூட ட்வீட் எதுவுமே செய்யாமல் ஓய்வில் இருந்தார். கொச்சியிலிருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை
இலியானா என ஒரு நடிகையிருக்கிறார் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். கேடி, நண்பன் என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்கள் நடித்த இவர் இப்போது மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். நடிகை அஜய் தேவ்கனுடன் இவர் பாத்ஷாஹோ படத்தில்
சித்தார்த் மல்கோத்ரா – ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைந்து நடிக்கும் இந்தி படம் ‘ஏ ஜென்டில்மேன்’. இதை டைரக்டர்கள் ராஜ், டி.கே.ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்தி படங்களில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் சாதாரணம். ‘ஏ
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் ஜி.கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின்
‘நான் மகான் அல்ல’, ‘நீர்ப்பறவை’, ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் அருள்தாஸ். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ’காலா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில்,
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் 408 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் வெய்ன் ஜான்சன் இரண்டாவது
இந்தி நடிகைகள் தங்கள் கவர்ச்சி படங்களையும், நீச்சல் உடையில் நிற்கும் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு வந்தனர். இப்போது நிர்வாண படங்களை வெளியிடுவதிலும் போட்டி போட தொடங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் இந்தி நடிகை இஷாகுப்தா தனது கவர்ச்சி படங்களை
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அரசியல் பிரவேசம்