தமிழகத்தில் கோடை தீவிரமடையும் போது நட்சத்திரங்கள் குளிர் பிரதேசத்துக்கு பறந்துவிடுவார்கள். நேரம் பார்த்து காய் நகர்த்தாதவர்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பு என்று வெயிலில் காய்ந்து கொண்டிருப்பார்கள். மாஸ், 24 படங்களால் கோடையில் உள்ளூரில்
மணிரத்னத்தின் படத்தில் யார் நடிக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு எப்படியும் மணிரத்னம் பதில் சொல்லப் போவதில்லை. வழக்கமாக இதுபோன்ற ஐயங்களை அறிக்கை மூலம் தீர்க்கும் வைரமுத்துவும் பிறந்தநாள் பிஸியில் இருக்கிறார். கிடைக்கிற தகவல்களோ உறுதி செய்யப்படாதவை.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமா ரசிகர்களை தனது இசையால் கட்டிப் போட்டு வைத்திருந்த ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வாதன் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல், அவரது சொந்த இல்லம் அமைந்துள்ள சாந்தோமில் பொதுமக்கள் அஞ்சலிக்காக