பணியிடத்தில் ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம் என்று பிரிட்டன் தொழிலாளா் தீா்ப்பாயம் அறிவித்துள்ளது. தனியாா் நிறுவனமொன்றில் இருந்து கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா் டோனி ஃபின், அந்த நிறுவன உயரதிகாரி தன்னை வழுக்கை என்று
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை வீட்டில் தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் கொரோனா
இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டின் குடும்பத்துக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பொலிஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பிரதமா் பென்னட்டின் குடும்பத்துக்கு கடந்த மாதம் தபால் மூலமாக தோட்டாக்களை
நான் மர்மமான முறையில் இறந்தால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எலான் மஸ்க் ட்விட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், கடந்த சில
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு செவ்வாய்க்கிழமை அறிகுறி இல்லாத கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிஸ்-க்கு செவ்வாய்க்கிழமை பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில்,
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில், மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனயாய்வுத் துறை தெரிவித்துள்ளது. தி ரேடியோ லிபெர்ட்டி வெளியிட்டிருக்கும் தகவலில், பிளானெட் லேப்ஸ்
டுவிட்டா் நிறுவனத்தை டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டொலா் அளித்து கையகப்படுத்த திங்கள்கிழமை முடிவானது. இது தொடா்பாக ட்விட்டா் – எலான் மஸ்க் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. டுவிட்டா் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற