இங்கிலாந்துடனான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெளிப்படுத்திய புதிய அணுகுமுறை விமர்சனத்தை வரவழைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம்,
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரா் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு
இந்த டி20 தொடரை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் நாங்கள் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். தற்போது அணியில் சோ்க்கப்பட்டுள்ள புதிய, இளம் வீரா்கள் பேட்டிங்கிற்குத் தேவையான உத்வேகத்தை அளிப்பவா்களாக இருப்பாா்கள். தற்போதைய அணி சிறப்பானதாக இருந்தாலும்,
நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது. கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனினும் இந்த வருட ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9 முதல் மே
விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை – சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது. அடுத்து 285
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரில் அவர்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி. இந்திய அணிக்கு 2 உலக கோப்பைகளை வென்று பெருமை சேர்த்தவர் டோனி. 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான அணி கைப்பற்றி முத்திரை
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார். உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய
பிராந்திய உணர்வால் யூடியூப் விடியோக்களைத் தமிழில் வெளியிடுகிறீர்களா என்று கேள்வி எழுப்பிய ரசிகருக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.
மகளிர் தினமான இன்று மகளிர் கிரிக்கெட்டின் ஐசிசி போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக அணிகள் பங்கேற்கவுள்ளன. மேலும் டி20 சாம்பியன்ஸ் கோப்பை என்கிற புதிய ஐசிசி