இன்றைய நற்சிந்தனை – வேப்ப மர இலையை அரைத்து சிறு உருண்டை சாப்பிட இரத்த சோகை மற்றும் அரிப்பு நீங்கும்.
இன்றைய நற்சிந்தனை – தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
இன்றைய நற்சிந்தனை – துளசி இலை இரசத்தை சூடாக்கி தேன் கலந்து சாப்பிட உடல் பருமன் குறையும்.
இன்றைய நற்சிந்தனை – மிதமான சுடு நீரில் உப்பை கலந்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
இன்றைய நற்சிந்தனை – சிறிய வெங்காயத்தை சிறிது வெல்லத்துடன் நெய் விட்டு வதக்கி சாப்பிட பித்தம் குறையும்.
இன்றைய நற்சிந்தனை – பப்பாளி மற்றும் நாவற்பழம் இரண்டையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.
இன்றைய நற்சிந்தனை – எலுமிச்சை சாறு தினமும் அருந்தினால் வாய் நாற்றம் போகும்.
இன்றைய நற்சிந்தனை – சீரகத்தை பொடி செய்து பனை வெல்லத்துடன் சாப்பிட்டால் நல்ல பசி ஏற்படும்.
இன்றைய நற்சிந்தனை – தினமும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
இன்றைய நற்சிந்தனை – வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள் – லியோ டால்ஸ்டாய்.