சென்னை வெள்ளத்தை போட்டோஷாப் பண்ணி BBC யிடம் அசிங்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி! இந்த வீடியோ எந்தளவு தூரம் உண்மை என்பது எங்களுக்கு தெரியாது… நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…
நடிகர் சூர்யா பற்றி பொதுவாக எல்லோர் மத்தியிலும் ஒரு நல்ல அபிப்ராயமே உள்ளது. இதற்கு சான்றுபகரும் வகையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதோ… விமான நிலையத்தில் நடிகர் சூர்யா நடந்த விதத்தைப் பாருங்கள்…! இப்படி ஒரு நடிகரா?
நடிகைகள் அரை குறையாக தங்கள் ஆடைகளை அணிவது வழக்கம். இதற்கு நல்ல உதாரணமாக படவிழாவில் நடிகை ஸ்ரேயாவின் ஆடை நழுவியதியால் அவர் சங்கடப் பட்ட அதிர்ச்சி வீடியோவை நீங்களே பாருங்கள்…
நீயா நானா புகழ் கோபிநாத் செய்யும் நிகழ்ச்சி உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அண்மையில் விஜய் ரசிகர்கள் கோபிநாத்தை திட்டியதோடு மாத்திரமல்லாமல் தாக்கவும் முயன்றனர். இதோ அந்த அதிர்ச்சி வீடியோ…..
ஒரு திரைப்படம் வௌிவந்த பின்னர் அந்த திரைப்படத்தை அக்குவேர் ஆனிவேராக விமர்சிப்பது வழமை. ஆனால் இப்படி ஒரு திரைவிமர்சனத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்…