ஜனவரி 31 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், உலக நாடுகளில்
கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை 7,544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை, தலைமைச்
மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-ஆவது அணி அமையும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மூன்றாம் கட்ட பிரசாரத்தில் இரண்டாம் நாளான இன்று மகளிர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கடந்த மாா்ச் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில்
இந்தியாவில் 19 வகை கரோனா தீநுண்மிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். பிரிட்டனில் அதிக வீா்யமிக்க புதிய வகை கரோனா தீநுண்மி அண்மையில் கண்டறியப்பட்டது. கரோனா தீநுண்மியில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம் காரணமாக இந்த புதிய வகை தீநுண்மி
எம்.ஜி.ஆா்.-ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவா்களுக்கு மக்கள்தான் வாரிசுகள் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:
28 டிசம்பர் 2020 திங்கள் 13 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: பக்தி ரிஷபம்: மகிழ்ச்சி மிதுனம்: கோபம் கடகம்: விவேகம் சிம்மம்: இன்பம் கன்னி: கீர்த்தி துலாம்: ஆதாயம் விருச்சிகம்: அலைச்சல் தனுசு: திறமை மகரம்: மேன்மை கும்பம்: அன்பு மீனம்: நன்மை நாள்
27 டிசம்பர் 2020 ஞாயிறு 12 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: தாமதம் ரிஷபம்: சுகம் மிதுனம்: வரவு கடகம்: சிக்கல் சிம்மம்: அசதி கன்னி: எதிர்பார்பு துலாம்: வெற்றி விருச்சிகம்: கவலை தனுசு: பயம் மகரம்: நட்பு கும்பம்: தடங்கல் மீனம்: மகிழ்ச்சி நாள்
26 டிசம்பர் 2020 சனி 11 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: ஊக்கம் ரிஷபம்: உற்சாகம் மிதுனம்: பெருமை கடகம்: லாபம் சிம்மம்: போட்டி கன்னி: சினம் துலாம்: குழப்பம் விருச்சிகம்: சாதனை தனுசு: ஓய்வு மகரம்: நலம் கும்பம்: பக்தி மீனம்: பாராட்டு நாள் தோறும்
25 டிசம்பர் 2020 வௌ்ளி 10 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: சுகம் ரிஷபம்: சுபம் மிதுனம்: பொறுமை கடகம்: முயற்சி சிம்மம்: நட்பு கன்னி: பரிசு துலாம்: பிரீதி விருச்சிகம்: தடை தனுசு: சிந்தனை மகரம்: போட்டி கும்பம்: தௌிவு மீனம்: சோதனை நாள் தோறும்