குளோனிங் என்பது சொமாட்டிக் செல் நியூக்ளியர் டிரான்ஸ்பர் என்ற முறை மூலம் செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். 20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. அதே போன்று இரண்டு குரங்குகளை
மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில், அலங்கார உடை அணிந்து வந்த மாடல் அழகி உடையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமெரிக்காவில் உள்ல ஒரு நாடு எல் சால்வடோர். இங்கு பேஷன் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து
வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது என்று அவர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சசிகலா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளில் வருமான
தனது குழந்தைப் பருவத்தில் கால்பந்து, நீச்சல், டேக்வாண்டோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கவனம் செலுத்தியதாகவும், கிரிக்கெட் அவற்றை முந்திக்கொண்டதாகவும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேக
தங்களது முகங்களை வித்தியாசமான வடிவங்களில் பார்க்க உதவும் “பியூட்டி ஆப்” எனப்படும் முகத்தை அழகாக்கி காட்டும் செயலி முதல் முறையாக வட கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முகத்தை அழகாக்கி காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும்
காசநோயை குணப்படுத்தும் ஆற்றல் ஒரு வகை வெங்காயத்திற்கு இருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது. ஒரு வகை பெர்சிய வெங்காயத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் சாரானது, காசநோய்க்கு கொடுக்கப்படும் மருந்திற்கு வலுசேர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். 2016
சீனா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களை தேடிப் பிடிக்கும் தரகர்கள் அவர்களில் வறுமை நிலை மற்றும் கடன்சுமையால் சிக்கி தவிப்பவர்களை கவுரவமான வேலை வாங்கி தருவதாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றனர். சரியாக
கனடாவைச் சேர்ந்த பிரிட்டினி கார்கல் என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாஸ்கடூன் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கார்கல் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தார். கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட்டை போலீசார்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், ஊடகங்களுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. ஜனாதிபதி தேர்தல் நடந்தபோதே, பிரசாரத்தின்போது ஊடகங்கள் பாரபட்சமான முறையில் செய்திகள் வெளியிடுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். அப்போது அவர் ‘பேக் நியூஸ்’ (போலி செய்தி) என்ற
சிலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் விமானத்தில் வைத்து ஒரு திருமணம் செய்து வைத்துள்ளார். விமான ஊழியர் ஜோடி ஒன்று 2010ம் ஆண்டில் சிவில் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளது. உள்ளூர் தேவாலயம் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதால்,