குழந்தை கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பணத்திற்காக, குற்ற செயல்களில் ஈடுபடுத்த, பாலியல் தொழில் போன்ற குற்ற செயல்களுக்காக குழந்தைகளை கடத்துகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்… கார்லா ஜேசினோ, தனது 12
சீனாவில் 21 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் ஷின்சியாங் மற்றும் நிங்சியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், முஸ்லீம்களுக்கு எதிரான இஸ்லாமாபோபிக் எனப்படும் வார்த்தை இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டு
உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட் (94) வயோதிகம் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். போர்பஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருந்தவர்
சமீபத்தில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தாய்மை மற்றும் உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தான் எழுதிய பதிவு ஒன்றில், “எனக்கு தெரிந்ததிலேயே மிகவும்
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், இந்து சமூக மக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனமான மேன்ஃபோர்ஸ் நிறுவனம், தங்களின் ஆணுறை தயாரிப்பின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வெளியிட்ட விளம்பரம் நாட்டில் சிலரை
‘வாட்ஸ் ஆப்’ மற்றும் ஸ்கைப் போன்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை செளதி அரேபியா நீக்குகிறது. உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக கொல்கத்தாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி அங்குள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்று துப்பாக்கிசுடும் பயிற்சியை மேற்கொண்டார். ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று
ரஷ்யாவைச் சேர்ந்த விர்சாவியா போருன் என்ற சிறுமிக்கு பிறந்ததில் இருந்து இதயத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் சிறுமி இறந்துவிடுவதாக தெரிவித்தனர். ஆனால் அதைத்தாண்டி சிறுமி 8 வயது ஆகியும் தற்போது உயிருடன் இருக்கிறாள். மிகவும்
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டிலும் வேலை செய்யும் மொபைல் மூலம் பணம் செலுத்தும் செயலியை கூகுள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தேஜ் (Tez) செயலியானது, ஒருவருக்கொருவர் பணப் பரிமாற்றங்களை செய்துகொள்ளவும் மற்றும் கடைகளில்
பிளானட் எர்த் II இன் “ஜங்கில்ஸ்” தொடரின் மூன்றாவது நிகழ்ச்சியில் இந்த சிறிய தவளை சண்டையிடுவதை பார்த்திருக்கலாம். காடுகள் மற்றும் காடுகளின் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இந்த கண்ணாடி தவளை