தமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. அவுட்லுக், வன்ட்றைவ்,
ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவின்
இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் இவரது அலுவலகத்துக்கு
இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தர விரும்பும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை தருவதே தமது
கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான மென்பொருள் உள்ளிட்ட உபகரணங்களுடன் சமீபகாலமாக ஐபோன் உற்பத்தியிலும் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் பெரிய சந்தை உள்ளது. பல நாடுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை அலகுகளை இந்நிறுவனம்
ஃபேஸ்புக் தனது பங்குகளை 2012ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக அதன் பங்குதாரர்களில் இரு குழுவினர் அதன் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அமெரிக்க நீதிபதி ஒருவர்
உத்தர பிரதேசத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் தங்களின் தோழி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷெர்கார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த 18ம் தேதி
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள்
உடலுறவின் இன்பத்தைக் கூட்டவும், பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் வல்ல புதிய ரக ஆணுறை ஒன்றை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அமெரிக்காவின் டெஸ்காஸ் மருத்துவ ஆராய்ச்சி மைத்திலுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். மிகவும் குறைந்த விலையில், பாதுகாப்பான
இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி