ஒரு நாளை டீ அல்லது காபி குடித்து தான் பலரும் ஆரம்பிப்போம். அதில் பலரும் அதிகம் விரும்பி குடிப்பது டீயைத் தான். டீ சோம்பலைப் போக்கி, உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை அளிக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மைகள்
இன்று நிறைய பேர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்படுகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர். அதில் ஒரு சிறப்பான வழி ஜூஸ்கள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக
“வெளியூருக்கு, ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்! வந்ததில் இருந்து, ஒரேசளி, இருமல், ஹ்ம்ம், தண்ணீர் ஒத்துக்கலே!””ஒரே தாகமா இருந்துச்சுன்னு, கடையிலே, ஜூஸ் குடிச்சேன், என்ன தண்ணியிலேபோட்டானோ, ஒரே தும்மல், தொண்டை வலி, ஜலதோஷம்
பொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் வறட்டு இருமல். இந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும். இந்த வகை இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்று தொடர்ச்சியாக வரும். இது மிகுந்த
இன்று பலருக்கும் உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் ஏராளமானோர் அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான நல்ல பழக்கம் தான். இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதோடு, ஏராளமான
உங்களது தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் 7-8
ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும்.
உடல் எடையை குறைக்க முக்கியமாக எல்லாரும் சொல்வது வாக்கிங் போ. என்பதுதான். நடைபயிற்சி மிக மிக அவசியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை தரும் எளிய பயிற்சி எதுவென்றால் அது நடைப் பயிற்சிதான். ஆனால் இயற்கையோடு இயற்கையாக காலையில் விறுவிறுவென நடந்து
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க வேண்டும். ஒமேகா
உணவுக் குடலில் இருக்கும் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் ஜீரணிக்க வைக்கும் நொதிகளின் வேலையை தூண்டிவிடுகின்றன. அதனால்தான் ஜீரண மண்டலங்கள் எப்போதும் ஆக்டிவா இருக்கும். நன்றாக செயல்படும்.நீங்கள் நம்பினால் நம்புங்கள் உங்கள் உணவுக் குடல் ஒரு