கர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் வாந்தியும் குமட்டலும் தான். குறிப்பிட்ட சில வாசனைகள், சில உணவுகள், சோர்வு, பதற்றம், உணர்ச்சிமிக்க வயிறு, வைட்டமின்கள்
நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது.
உலகம் முழுவதும் நொறுக்குத் தீனியாகும் உணவுப் பொருள், வேர்க்கடலை. இது ருசியும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்தது. அதனால் எல்லா நாட்டு மக்களின் சமையல் அறைகளிலும் ஏதாவது ஒருவிதத்தில் வேர்க்கடலை உணவாக சமைக்கப்படுகிறது. நெடுங்காலமாக நம் நாட்டில்
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது.
மனித உடலுக்கு எலும்புகள் தான் அழகிய வடிவத்தையும், வலிமையையும் தருகின்றன. அத்தகைய எலும்புகள் பலவீனமானால், நம்மால் எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்ள முடியாமல் போகும். எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். எலும்புகள்
நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை
உலகில் ஆங்கில மருத்துவத்திற்கு பின் அதிக மக்கள் பின்பற்றி வருவது இயற்கை வைத்திய முறையான ஹோமியோபதி மருத்துவ முறையைத் தான். ஹோமியோபதி மருத்துவ முறையால் எண்ணற்ற உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஆகவே மக்கள் இதனை பாதுகாப்பான மருத்துவ
அனைவருக்குமே தட்டையான மற்றும் அழகான வயிற்றைப் பெற ஆவல் இருக்கும். இது ஒருவரை கவர்ச்சிகரமானவராகக் காட்டுவதோடு, அவரின் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் குறிக்கும். இருப்பினும் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் கடினம்.
ஒவ்வொருவருக்குமே தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகளினால் இந்த ஆசை வெறும் கனவாகவே மாறிவிடுகிறது. இருப்பினும் நம் வாய்க்கு பூட்டு போட்டு, சரியான டயட் மற்றும் அன்றாட
கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் தலைக்கு குளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதற்காக தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இன்றைய சுற்றுப்புற சூழல் அதிகளவு மாசடைந்திருப்பதால், தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். எனவே பொடுகு