கொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல. கொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. இந்த நிறமி கேரட் மற்றும் தக்காளியில் தான் அதிகம்
இளநீரை இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஆனால் எப்பேற்பட்ட வரப்பிரசாதமாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக பருகினால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இளநீர் மட்டும் விதிவிலக்கல்ல. தினமும் காலையில் வெறும்
சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து இருப்பதாக நாற்பது லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சோதனைகளை ஆய்வுசெய்ததில் தெரியவந்துள்ளது. ஏட்ரியக் குறு நடுக்கம் அல்லது ஆங்கிலத்தில் ஏட்ரியல்
உணவில் அன்றாடம் தாளிப்பதற்கு பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலையை நம்மில் பலர் தூக்கி எறிவோம். ஆனால் கறிவேப்பிலை சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
மனிதர்கள் நேராக இருப்பதற்கு எலும்புகள் வழிவகை செய்கிறது. இத்தகைய எலும்புகள் மனிதன் வளர வளர பலவீனமாகிக் கொண்டே போகிறது. அதனால் தான் வயதான காலத்தில் பல எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் எலும்புகள் பலவீனமாவதற்கு உண்ணும்
உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறை, கருத்தடை மாத்திரை (அ) கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது என்று நாம் கருதிவிட முடியாது. நாம் உடுத்தும் ஆடைகளில் இருந்து, பயன்படுத்தும் படுக்கை, அறை மற்றும் பிறப்புறுப்பு சுத்தமாக வைத்துக்
மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும்
மீன்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வர அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் முற்கள் அதிகம் இல்லாத மீனை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். சில மீன் பிரியர்கள் தேடி, தேடி புதிய வகை
பாலுக்கு அடுத்ததாக நமது உடலுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவு முட்டை. முட்டையில் இருக்கும் நல்ல கொழுப்பான எச்.டி.எல். கொழுப்பு, தீயக் கொழுப்பான எல்.டி.எல். கொழுப்பை உடலில் அதிகம் சேராமல் தடுத்து இதய பாதிப்பு, இரத்த கொழுப்பு மற்றும்
சில பெண்கள் தூங்கும் போது பிரா அணிவதையும், வேறு சிலர் அவ்வாறு அணிந்து கொண்டு தூங்கினால் வரும் சுகாதார கேடுகள் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரா மிகவும் இறுக்கமாகவோ, தடிப்பாகவோ இருக்கக் கூடாது. எனினும், தூங்கும்