மூலிகைச் செடிகளில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது துளசி. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கைந்து துளசி இலைகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீரிலும் துளசி இலைகளைப்
2021 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் உறுதிமொழிகள் ஏற்பது வழக்கம். அந்தவகையில் உடல் எடையைக் குறைப்பது தற்போது பெரும் சவாலாக உள்ளது. நவீன உணவு பழக்கவழக்கங்களால் பலரும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல்
இறைச்சிகளை அதிகம் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் என அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உணவுப்பழக்கவழக்கங்கள் பெரிதும் மாறிவிட்டன. பலரும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளுக்கும், சைவ
உடற்பயிற்சி, மனப்பயிற்சி பயிற்சி மூலம் மார்பகப் புற்றுநோயாளிகளின் சோர்வை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் நுரையீரல், மார்பகம், இரைப்பை புற்றுநோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய அளவில் வாய் மற்றும்
பருவ மாற்றங்களினால் ஏற்படும் சருமப் பிரச்னைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள் பலரும் சன்ஸ்கிரீன் என்றும் சூரியக் கதிரிலிருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளும் திரவத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தோல் புற்றுநோயிலிருந்து
பெண்களின் மீதான இணைய வன்முறை அதிகரித்துள்ளதற்கு சான்றாக பல செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றைய நவீன சமூக ஊடகங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. ஆனால், அதன் காரணமாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பல துறைகளில் கால்பதித்து, பொது வெளியில்
நாடு முழுவதும் 20 மாநிலங்களில், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவது வெகுவாக அதிகரித்திருப்பது அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களும் போதிய அளவில் உடற் பயிற்சியின்றி இருப்பதுமே இந்த
கொரோனா வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக செய்திகளை ஆக்கிரமித்திருந்த சூழ்நிலையில், தற்போது அந்த இடத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த செய்திகள் பிடித்து வருகின்றன. அதேபோன்று, கொரோனா வைரஸின்
உங்களுக்கு யாரோ ஒருவர் மீது மோகம் அல்லது ஈர்ப்பு இருக்கிறதா, ஆனால் அவர் / அவள் உங்களை இன்னும் கவனிக்கவில்லையா? அந்த நபருக்கு உங்களைத் தெரியப்படுத்த நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? உங்கள் க்ரஷ் அல்லது லவ்வர் உங்களை கவனித்து, ஒரு சாத்தியமான பாகமாக
உடல் எடையை குறைக்க, அவகேடோ மற்றும் சியா விதைகள் போன்ற கவர்ச்சியான உணவுகள் உங்களுக்கு தேவையில்லை. உங்கள் சமையலறையில் பொதுவாக கிடைக்கும் உணவுகள் கூட சரியாக உட்கொண்டால் ஒரு அதிசயம் நிகழலாம். பொதுவாக உங்கள் சமையலறையில் உள்ள பல பொருட்கள் பல சுகாதார