சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது . இந்த நிலையில் சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை, உள்ளாடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிறிய விடுமுறை கொண்டாட்டம்
அஜீத்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடிப்பவர் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய். இவர் ‘பேங்க்சோர்’ என்ற இந்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். இது வங்கி திருட்டு தொடர்பான கதை. இந்த படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக நடந்த
ஆப்பரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் பலர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மத்திய தரைக் கடலில் பயணம் செய்வதற்கு முன்பாக இவர்கள் உலகின் மிகப் பெரிய சகாரா பாலை வனத்தை கடந்து லிபியா வருகிறார்கள். அங்கு படகுகளை வாடகைக்கு பிடித்து
ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டம், சாய்டா கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் 7 மாத பெண் குழந்தை கடந்த மாதம் 26-ம் தேதி காணாமல் போனது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது, அதே
லிதுவேனியாவில் ஆண்டுதோறும் நடக்கும் வேகமான மழலைக்கான போட்டியில் இந்த ஆண்டு 25 மழலைகள் பங்கேற்றனர். 5 மீட்டர் நீளமுள்ள சிகப்புக்கம்பளத்தில் இந்த போட்டி நடந்தது. பெற்றோரும் பாட்டிகளும் மழலைகள் தம்மை நோக்கி விரைந்து வருவதை ஊக்குவிக்க பல உத்திகளை
பொழுதுபோக்குத் துறையான திரைப்படத்துறைக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சென்னையில் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது. இயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற