‘ச்சே.. என்னடா வாழ்க்கை இது?’ என்று புலம்புபவர்கள், ராஜலெட்சுமியின் கதையைக் கேட்டால் வாழ்க்கையை சலிப்பாகப் பார்க்கும் மனப்பான்மை மறந்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். புன்னகை ததும்பும் முகம், குறும்புப்
ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உமா ரியாஸ். கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்கள் அமையவில்லை. அவரிடம் பேச ஆரம்பித்ததுமே புலம்புகிறார், ‘ஏன் இப்போ இருக்கிற சினிமா துறை இப்படி மாறியிருக்குனு
முதல்வர் பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார். பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் இந்த
ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு கடந்த 28 -ம் திகதி மும்பையில் தொடங்கியது. இந்த படத்தை, பா.ரஞ்சித் இயக்குகிறார். தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 12-வது படம் இது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’,
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் `தங்கல்’. சீனா மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வரும் `தங்கல்’ படம் தற்போது வரை ரூ.1823 கோடியை வசூல் செய்திருக்கிறது. மேலும் வசூல் சாதனையை படைக்க இருக்கிறது.
நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இதில் கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆர்.இன்ப சேகர் டைரக்டு
பர்மாவின் ரங்கூனில் வசித்து வரும் நாயகன் கவுதம் கார்த்திக், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இந்தியாவுக்கு வருகிறார். சென்னை வரும் அவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்க, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு
திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக
பாகிஸ்தானில் முதன் முதலாக, சமூக வலைத்தளத்தில் மத நிந்தனை கருத்துகளை வெளியிட்டவருக்கு மரண தண்டனை விதித்து, பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பாகிஸ்தான் 97 சதவீதம் முஸ்லிம் மக்களை கொண்டுள்ள நாடு ஆகும். அங்கு மத விரோத
மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது. KELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக