மருத்துவ சிகிச்சைக்கு பிறகு பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா வந்ததாக செய்திகள் வௌியாகியுள்ளன. இதனால் ரசிகர்களின் பிரார்த்தனை வெற்றியளித்துள்ளதாகவும் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நடிகை ஓவியா கடந்த சில நாட்களாக நிதானமின்றி மனநிலை பாதிக்கப்பட்டவரை போல அடிக்கடி நடந்துவருகிறார். எப்படியாவது என்னை வெளியேற்றிவிடுங்கள் என பிக்பாசை தொடர்ந்து கேட்டு வந்த அவர் இன்று ஒரு படி மேலே போய் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரைவிட துணிந்தார்.
தெலுங்கு பட உலகில் போதை பொருள் வழக்கு விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட சிலரில் காஜல் அகர்வால் மானேஜர் ரோனி என்பவரும் ஒருவர். இவருடைய வீட்டில் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதனால் காஜல் அதிர்ச்சி
விஜய் டி.வி.யில், ‘பிக் பாஸ்’ என்ற 100 நாட்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச் சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கள் சக்தி, ஓவியா உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தெய்வீக
மருத்துவமனையில் கட்டணம் செலுத்த பணமில்லாததால் பிறந்த பெண் குழந்தையை ரூ.7,500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் குழந்தை ஒடிஷா மாநிலத்தின் கெந்தர்பாரா மாவட்டத்தில் உள்ள குழந்தையில்லா தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்காததால், பங்களாதேஷில் ஒரு விரைவு ரயிலின் பெட்டி இணைப்பு பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் ஒரு பெண். 2009-ம் ஆண்டு சிறந்த பயணப் புகைப்பட கலைஞர் விருது பெற்ற ஜிஎம்பி ஆகாஷ் இப்புகைப்படத்தினை எடுத்துள்ளார் சமீபத்திய
பார்வையிழப்பால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு தசாப்தங்களில் மும்மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிகிச்சைகளை மேம்படுத்த போதுமான அளவு நிதி வழங்காவிட்டால், பார்வையிழந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கையான 3.6
இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட முட்டாள்தனமாக பார்க்கப்படும் வகையில் ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேன்ஃபோர்ஸ் காண்டோம்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய உருவாக்கம் ஆணுறை சந்தையில் பரிச்சயமில்லாத பெருங்கூட்டத்தை
ஒரு ஆண் முதன் முதலாக ஆபாசப் படத்தை பார்க்கும் வயதிற்கும், வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படும் சில பாலியல் நடத்தைகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இளம் வயதிலேயே முதல் முறையாக