பிக்பாஸ் முடிந்தாலும் அனைவரும் எதிர்பார்ப்பதும், ரசிப்பதும் ஓவியாவைத்தான். இவருக்கான ரசிகர் கூட்டம் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நீங்கள் வெறுக்கும் நபர் யார் என்ற கேள்விக்கு நான் யாரையும் வெறுப்பதில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. இவர் ஷக்தியுடன் சண்டை போட்டது பரபரப்பாக இருந்தது. அதன் பின்னர் மன்னிப்பு கேட்காமல் இருந்த ஷக்தி 100வது நாளில் ஓவியாவிடம் அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டார். தற்போது ஒரு பேட்டியில் இது
ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த பிறகு அவர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஜூலிக்கு இன்னொரு பெயர் போலி என கூட விமர்சனங்கள் வந்தது. மேலும் அவர் தல அஜித்துடன் நடிக்க விரும்புவதாக ஒரு செய்தி வந்தபோது, அஜித்
கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சுமார் மூஞ்சி நடிகர். அதனால், யார் நடிக்கக் கூப்பிட்டாலும், ‘இதோ வர்றேன்…’ என பக்கத்து வீட்டுக்குப் போவது போல நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவாராம். அதுமட்டுமல்ல,
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி
உடல் பருமன் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதிக அளவில் வருமானம் ஈட்டும் செல்வ செழிப்பு மிக்க பல ஐரோப்பிய நாடுகளில் இந்நோய் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் பருமன் தின விழாவையொட்டி ‘லாண்செட்’ நிறுவனம் உலகம் முழுவதும் 200
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள யுனுஸ்பூர் கிராமத்தில் வசித்து வருபவர், லச்லான் சிங் என்பவர். பக்கத்து வீட்டில் உள்ள 3 வயது சிறுமிக்கு உணவு தருவதாக கூறி இவர் நேற்று தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த சிறுமியை பாலியல்
அவுஸ்திரேலிய பெண் ஒருவர், நீச்சல் குளத்தில் சிக்கிய சுறா மீனை பதட்டமில்லாமல் தூக்கி கடலில் விடும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள நீச்சல்குளத்தில் மெலிசா ஹத்ஹையரின் தாயார் நீந்திக்கொண்டு இருந்த போது, மீனின் வால்களை பார்த்து தகவல்