நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கிறார். பாலா இயக்கும் இந்தப் படத்திற்கு ‘வர்மா’ எனப்