நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு சினிமா துறையில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி-கமல் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்., இந்நிலையில் நடிகர் கமல் தான் ஸ்ரீதேவியுடன் எப்படி பழகினேன் என்பது பற்றி பேசியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பொது மேடைகளில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது…
தமிழில் வெளியான ‘தோனி’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “எக்ஸ் வீடியோஸ்”. பிரபல ஆபாச வலைதளமான எக்ஸ் வீடியோவை மையமாக வைத்து இந்த படம்
களவாணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. இப்படத்தில் இவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதன்பின் படங்களில் நடித்தாலும், அந்தளவிற்கு பெயரை பெற்றுத் தரவில்லை. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல ரசிகர்களை தன வசமாக்கினார்.
ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர்
ஒரு மலையாள இதழ் தனது அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு படத்தை பிரசுரித்துள்ளது. இது சமூக ஊடகத்தில் விவாதத்தை எழுப்பி உள்ளது. மலையாள மாடல் ஜிலு ஜோசப், ஒரு குழந்தைக்கு பாலூட்டுவது போல போஸ் கொடுத்து இருந்தார்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், அந்த மதத்தினரால் பெரிதும் மதிக்கப்படுகிறது. ஆனால் அந்த நூலுக்கு மாற்று தேவைப்படும்போது, பழைய நூல்கள் அழிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக, பாகிஸ்தானில் இந்த விஷயம்