இந்திய சினிமாவில் அதிகம் பிரபலமான பாடகர் உதித் நாராயண். இவர் தமிழிலும் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவரது மகன் ஆதித்ய நாராயண். அவரும் பிரபல பாடகர் தான் என்றாலும் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தற்போது காரை வேகமாக ஓட்டி ஒரு
நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுவருகிறார். அதில் அவரை திருமணம் செய்து கொள்ள இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் போட்டிபோட்டு பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். நேற்றைய
கேரளாவில் முன்னணி நடிகைக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பும்போதும், அவர்கள் பாதுகாப்பில் தயாரிப்பாளர்கள்
நடிகை காஜல் அகர்வாலுக்கு 32 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துவிட்டது. காஜல் அகர்வாலுக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்படுகின்றனர். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்திலும்,
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தடம்பதித்தவர் இளையராஜா(74). இதுவரை பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்து சுமார் 7 ஆயிரம் பாடல்களை வழங்கியுள்ள இளையராஜா, சிம்பொனி இசையிலும் தனது
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிராத்யுமன குமார் மகாநந்தியா மிகச்சிறந்த ஓவியர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், அவரின் திறமை டெல்லி சென்று கலை பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்களின் உருவப்படங்களை வரைந்து
விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 65 சென்டிமீட்டர் நீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினை