நடிகர் மிர்ச்சி சிவா புதிதாகத் தமிழில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். ரேடியோ ஜாக்கி, நடிகர் என வளர்ந்ததைத் தொடர்ந்து தற்போது, சின்னத்திரை தொகுப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் மிர்ச்சி சிவா.
மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன் என்று நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். 52 வயதாகும் நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தனது மகள் வயது பெண்ணான அங்கிதா கொன்வரை(26) இந்த மாத இறுதியில் திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில் அவர்கள்
நயன்தாரா தனது காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனை கதாநாயகன் ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக சொந்த படம்தயாரிக்கவும் அவர் முன்வந்து இருக்கிறார். படத்தை இயக்கும் டைரக்டர் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.
கதாநாயகிகளுக்கு இடையே போட்டி கடுமையாக இருப்பதால், போட்டியை சமாளிக்க திரிஷா சம்பளத்தை குறைத்து விட்டார். சமீபத்தில் ஒரு படத்துக்கு ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கி யிருக்கிறார். இவருக்கு நேர் மாறாக கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார்.
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யாராய். இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அமிதாப்பச்சன் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ல் காதல் திருமணம் செய்து