சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லைகளை கொடுக்கும் பிரபலங்கள் யார் என்பது பற்றி நடிகை ஸ்ரீரெட்டி வெளியீட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நானி ஒரு பெண்ணை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது பற்றி அவர்
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. இவர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் வை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு வந்தார்.
200 படங்களுக்கு மேல் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார்.
மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி நடித்து வருகிறார்கள். இதில் அரவிந்த்சாமி தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இதை தனது மகிழ்ச்சியான அனுபவம் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சோனம் கபூர் – ஆனந்த் அகுஜாவின் திருமணம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சீக்கிய முறைப்படி நடந்தது.
மாதம் ஒன்பது லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. இது இளைஞர் ஒருவரின் கனவோ, லட்சியமோ அல்ல. அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைக்கும் அதிகபட்ச ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்பை பெற்றிருப்பவர் பிகார் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் மதுமிதா
அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் அவனது உறுப்புகளை தானமாக வழங்கும் நடைமுறைகளில் கையெழுத்திட்டப் பிறகு அச்சிறுவனுக்கு நினைவு திரும்பியது. ட்ரென்டன் மெக்கின்லே மார்ச் மாதம் ஒரு வாகன விபத்தில் சிக்கி