நயன்தாராவின் சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் கலெக்டராக நடித்து இருந்த அறம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறமொழிகளிலும் இந்த படத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.
ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த சொகுசு கார்கள், நட்சத்திர ஓட்டல்களில் டீ, காப்பி என்று கோடீசுவர வாழ்க்கையில் திளைக்கும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆட்டோவில் பயணித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். மும்பை சாலைகள் பொதுவாகவே நெரிசல்
திருமணத்துக்கு பிறகு நமீதா நடிக்க வருவதாக செய்திகள் வருகின்றன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:- நான் எதிர்பார்த்ததை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான துணையை தேர்ந்தெடுக்க தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். வீராவுடனான வாழ்க்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட
பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்