கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்த பிறகு அனுஷ்கா சர்மா புகழ் மேலும் கூடியது. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார். சமீபத்தில் சொகுசு காரில் பயணித்தபடி சாலையில்
பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை நியமன எம்.பி. யாக நியமிப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாதுரி தீட்சித்தை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நியமன
பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி தற்போது 8 நாட்களை கடந்துவிட்டது. போட்டியாளர்கள் இனி தான் கடும் டாஸ்குகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இப்போதே சிலருக்கு சிலரை பிடிக்கவில்லை. அங்கும் இங்கும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இனி வரும்
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது போட்டியாளர்கள் நடுவில் ஒருசில மோதல்கள் நடந்துவருகிறது. மேலும் இந்த வாரம் முதல் எலிமினேஷனும் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த வாரம்