மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் BMW சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றது. அதை பார்த்து வீதியில் சென்றவர்கள் தெறித்து ஓடினார்கள். பின்னர் அந்த கார் அருகில் வந்த இன்னோவா கார் மீது மோதியது. அதன் பிறகு மேலும் 2 கார்கள் மீது
தற்போது டிவி சானல் பிரபலங்களுக்கும் சினிமா நடிகர், நடிகைகளுக்கு இணையாக பிரபலங்களாக இருக்கிறார்கள். இதில் டிடி என அனைவராலும் செல்லாமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினியும் ஒருவர். முக்கிய சானலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் சிறப்பு
நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள், அதனால் அவர்கள் இருக்கும் வீடு எவ்வளவு விலை இருக்கும் என ரசிகர்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும். சில நடிகர்களின் வீட்டின் விலையை கேட்டால் பலருக்கும் தலைசுற்றி போகும் அளவுக்கு இருக்கும். பாலிவுட்
´காளி´ ரிலீசுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் ´பேரன்பு´, ´நாடோடிகள்-2´ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ´லிசா´ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளரும், ´மதுரை வீரன்´
பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளது. சூப்பர் ஹீரோவாக செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான திருநங்கை நிக்கோல் மெய்ன்ஸ் நியா நல் என்ற கதாபாத்திரத்தில்
மலேரியா சிகிச்சைக்கான மருந்து ஒன்று 60 வருடங்களில் முதன்முறையாக அமெரிக்க அதிகாரிகளால் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இந்த மருந்து குறிப்பாக ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மலேரியாவுக்கான மருந்தாகும். இவ்வகை மலேரியாவால் ஆண்டுக்கு 8.5