சிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி அடையும் என்று ஒரு செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். “பிரதான பூகம்பத்தை” தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி