களவாணி-2, 90 எம்.எல், காஞ்சனா என்று சினிமாவில் பிசியாக இருக்கும் ஓவியா அளித்த பேட்டி: சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த
சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி வந்தன. ஆனால் 2018-ல் இந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். குடும்பத்துடன் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புகிறார். ரஜினி மட்டும் முன்னதாக சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் இன்று இரவு அல்லது நாளை
நயன்தாரா முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைவிட தனி கதாநாயகியாக நடிப்பதையே அதிகம் விரும்புகிறார். அவருக்கு முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான மார்க்கெட் உருவாகி இருப்பதே இதற்கு காரணம். தற்போது விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என்று முன்னணி
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் மீது அறிமுக நடிகர் மைத்ரேயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது சினிமா, அரசியல் பயணம் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- கேள்வி:- சீரியசான படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டீர்களே? பதில்:- ஆமாம். எனது சினிமா வாழ்க்கையை மனிதன் படத்துக்கு முன், பின்
குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நிலான்ஷி படேல், உலகிலேயே நீளமான தலை முடியை கொண்டவர் என்கிற சாதனை படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் அவரிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ´´இவர் சிறு வயது முதலே தலைமுடியை
தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக மாறியிருக்கிறார் யோகி பாபு. அவர் தற்போது `தர்மபிரபு´ என்கிற படத்தில் எமன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் மற்றொரு
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின்
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் ரீமேக் செய்ய