பாலிவுட்டில் கார், பைக் மற்றும் பேஷன் ஷோக்களில் முன்னணி மாடலாக இருப்பவர் கரண் ஓபராய். இவர் டி.வி. தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் மீது இளம் பெண் ஒருவர் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னைக்
மதராசபட்டிணம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர் தொடர்ந்து தாண்டவம், தெறி, 2.0 படங்களில் நடித்தார். எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜார்ஜை காதலித்து வந்தார். ஜார்ஜ் தன்னிடம் காதலை தெரிவித்ததாகவும்
தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட
குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார். இறுதிச் சுற்று படத்தை அடுத்து
முழுக்க முழுக்க அரசியல் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் தமிழக முதல்வராக இருக்கும் சச்சின் கெடேகரின் திடீர் மறைவால், முதல்வர் பதவிக்கான போட்டியில் 5 பேர் இணைகின்றனர். சச்சின் கெடேகரின் மகன் டோவினோ தாமஸ், மகள் மஞ்சு வாரியர், அவரது கணவர்
திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கிடைத்த வாய்ப்பும் பறி போகிறது. சொன்ன கதை பிடிக்காமல், இரண்டு நாட்களில் வேறு கதை ரெடி பண்ண சொல்லி ஒருவர்
பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர் 2002-ம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அவர் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு