பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. இந்த வார இறுதியில் முதல் எவிக்சன் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. யார் வெளியேறப்போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. வீட்டில் சண்டை, சச்சரவுகள் என பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதே
சினிமா துறையில் குறிப்பாக நடிகைகள் பற்றி பல வதந்திகள் அடிக்கடி பரவும். அதை யார் பரப்புகிறார்கள் என தெரியாது, ஆனால் பல சர்ச்சையான வதந்திகள் தினமும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படிதான் பல வருடங்கள் முன்பு நடிகை காஜல் அகர்வால் பிரபல தெலுங்கு
ஓவியா மற்றும் விமல் நடிப்பில் 2010ல் வெளிவந்த படம் களவாணி. தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அது நாளை வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் ரிலீசுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற மகள் உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக வனிதாவும், ஆனந்தராஜூம் பிரிந்து விட்டனர். இதன் பின்னர்
`மேயாத மான்´ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்´ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படம் கூட செம ஹிட்
நடிகை மீரா மிதுன் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் பணமோசடி புகார் அளித்திருந்தார். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேனாம்பேட்டை பொலிஸார் மீரா மிதுனுக்கு
அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும்
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘தேவ் டி’ படம் மூலம் பிரபலமானவர் மாகி கில். இவர் நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் அவரால் முன்னணி நடிகை என்ற நிலையை அடைய முடிய வில்லை. 45 வயதாகும் மாகி கில்லுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்´. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சரியான அளவு உடல் எடையை கொண்டிருந்தும் பக்கவாதம் மாறும் இதயம் சார்ந்த