பிக்பாஸ் 3 சீசனில் மூன்று காதல் ஜோடிகள் பேசப்பட்டார்கள். கவின்-லாஸ்லியா, முகென்-அபிராமி, ஷெரின்-தர்ஷன். இதில் அதிகமாக கவின்-லாஸ்லியா தான் பேசப்பட்டார்கள். அடுத்து பார்த்தால் ஷெரின், தர்ஷனுக்காக காதல் கடிதம் எல்லாம் எழுதியது மக்களிடம் வைரலானது.
டிவி சானலில் மிக பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவராக திவ்யதர்ஷினி இருக்கிறார். சினிமா படங்களிலும் அவர் கேரக்டர்கள் செய்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளில் தற்போது பிசியாக இருக்கும் அவர் தற்போது வடிவேலு சுந்தர் சி காமெடி டிவியில் வந்ததை
ரம்யா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு வெளியான ´வெள்ளை மனசு´ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட
2002 ஆம் ஆண்டில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ், தொடர்ந்து 17 வருடங்களாக பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் 100 கோடி கிளப்பில் இதுவரை அவரது படங்கள் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, அசுரனின் வெற்றி அதை சாத்தியமாக்கி இருக்கிறது. பூமணி
தர்பார் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் 10 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். கடந்த 13-ந் தேதி காலை விமானத்தில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன் சென்றுள்ளார்.
நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார். படப்பிடிப்பு குழுவினருக்கு ருசியாக சமைத்து கொடுத்தும் பாராட்டு பெற்றுள்ளார். சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் வான்வெளி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள ஷாக்தாரா மாவட்டத்தை சேர்ந்த அலி ராசா என்பவர், மத கூட்டங்கள் நடத்தும் மண்டபம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அண்மையில் இந்த மண்டபத்தில் மின் வினியோகத்தில் பழுது ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த
வட கொரியாவின் மிக உயரமான மலையை குதிரையில் சவாரி செய்து ஏறியிருக்கிறார் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன். பனி போர்த்திய பேக்டு மலையில், வெள்ளைக் குதிரையில் அவர் சவாரி செய்வது போன்ற புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த யூச்சி, காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. ஏன்? அவருக்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை. மனித சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பாலீதீன் கவர் மட்டுமே அவருக்கு தேவை. அந்த பாலீதீன் பைகள் மீது செடிகள்