பிகில் தளபதி விஜய் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இந்நிலையில் பிகிலுக்கு போட்டியாக கைதி படமும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது, அப்படியிருக்க பிகில் சென்னையில் அதிக
நடிகர் சூர்யாவின் படங்கள் ஒரு தனியாக ஈர்ப்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரின் படங்களுக்கும் குடும்பத்துடன் ரசிகர்கள் வருவதுண்டு. கடந்து முறை வந்த காப்பான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விவசாயிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள்
சீனாவின் ஹூனான் மாகாணம் ஜிங்ஜாங் நகரில் உள்ள ஒரு விவகாரமான குதிரை இணையத்தை கலக்கி வருகிறது. அந்த குதிரை அப்படி என்ன விவகாரமாக செய்கிறது என்று கேட்கிறீர்களா? தன் மீது சவாரி செய்ய யாரேனும் ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து
வட மாநிலங்களில் ஆவிகள், பேய்கள், சூனியம் போன்றவற்றில் நம்பிக்கையுடையோர் அதிகம் காணப்படுகின்றனர். இம்மாதிரியான மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் அனேக புகார்கள் வந்த
´ஓ பேபி´ படத்தை அடுத்து சமந்தா நடிப்பில் தற்போது ´96´ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியுள்ளது. இதில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து பல கதைகளை கேட்ட அவர்,
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பரவை பகுதியைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா (வயது 85). நாட்டுப்புற பாடகியான இவர், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘தூள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாடல் மூலம்