கன சதுரங்களின்மீது வெவ்வேறு நிறங்களிலான ஸ்டிக்கர்களை ஒட்டி ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் கடந்த 1974-ம் ஆண்டில் கனசதுர (Cube) வடிவிலான ஒரு புதிர் விளையாட்டுப் பொருளை உருவாக்கினார். 1979-ம் ஆண்டு நுரெம்பெர்க்
பல நூற்றுக்கணக்கான ஆபாசப்பட நட்சத்திரங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரபலங்கள் போல் அல்லாமல் தங்களுக்கு பாகுபாடு காட்டி ஒதுக்கி வைத்திருப்பதாக இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்ட
ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளதால், தங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். 69 வயதுடைய வின்ஸ் கிட்சிங் தனது மார்பின் இடது பக்கத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெற
‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. நாயகனாக எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், நாயகியாக உபாசனா நடித்துள்ளனர். பி.எம்.சினிமாஸ் தயாரித்துள்ளது. ராகுல் பரமகம்சா இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடினார். ட்விட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி
அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடியவர் நடிகை அக்ஷரா கவுடா. ஜெயம் ரவியின் போகன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், இதனைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மாயவன் படத்திலும்
நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின. மளையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில்
சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதியை கடந்த மாதம் அமெரிக்க படைகள் கண்டுபிடித்து சுற்றி வளைத்தன. தப்பிக்க வேறு வழியில்லாத நிலையில் அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்தார்.
நோயாளி ஒருவர் உடலில் இருந்து 7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தை டெல்லி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தோராயமாக பிறந்த குழந்தைகள் இருவரின் எடைக்கு சமம் இது. பொதுவாக, மனித சிறுநீரகம் 120 முதல் 150 கிராம் எடை இருக்கும். எனவே, இந்தியாவில் மனித உடலில்
சீனாவிலிருந்து இலங்கை வழியாக சுமார் 2,800க்கும் மேலான ஆமைகளை கடத்திய நபரை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். ஆமைகள் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. நவம்பர் 24 ஆம் தேதியன்று சீனாவின் குவாங்சோ மாகாணத்திலிருந்து இலங்கை வழியாக