தமிழ் சினிமாவில் என்றும் தரமான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் பிகிலுடன் தைரியமாக கைதியை ரிலிஸ் செய்தனர். பலரும் இந்த படம் பிகில் புயலுக்கு தாங்காத என்று சொன்னார்கள், ஆனால், பிகிலுக்கு இணையாக கைதி போட்டிப்போட்டு வருகின்றது.
விஜய் நடிப்பில் கடந்த ஒக்டோபர் 25 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான பிகில் படம் வசூல் அளவில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறது. 5 நாட்கள் ரூ 200 கோடி வசூலை தாண்டிய இப்படம் தற்போது 7 நாட்களை கடந்து விட்ட நிலையில் வசூல் ரூ 220.3 கோடியை எட்டியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு பிரபலங்களும் உறுப்பினர்களாக உள்ளனர். பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகனும் அதில் ஒருவர். அவருக்கு தற்போது கட்சியில் முக்கிய பதவி கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனங்களில் பெரிதும் ஈர்த்தவர் தர்ஷன். 50 நாட்களில் அவருக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கும் என அனைவரும் கூறிவந்தனர். 95 நாட்களை கடந்து அவர் இருந்த பின்னும் கடைசியில் அவருக்கு டைட்டில் கொடுக்காதது அவரது
விஜய்யின் பிகில் படம் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹிட் படம். வசூலிலும் முதல் வார முடிவில் ரூ. 200 கோடியை தாண்டிவிட்டது. தமிழ்நாடு, கேரளாவை தாண்டி பிகில் படத்துக்கு அங்கேயும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வார விடுமுறை நாளும் வந்துவிட்டது, எனவே
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதன் கடைசியாகப் பயணித்த பாதையை, அவரை சுற்றி பனியில் உறைந்திருந்த தாவரங்களின் மூலம் வெளியாகியுள்ளது. இத்தாலியின் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கு வழியான