தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படம் இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள்.
நடிகர் – ரஜினிகாந்த் நடிகை – நயன்தாரா இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ் இசை – அனிருத் ஓளிப்பதிவு – சந்தோஷ் சிவன் மும்பையில் காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடையே
இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். இதற்காக
ரஜினிகாந்தின் நடிப்பில் தர்பார் திரைப்படம் நான்கு மொழிகளில் இந்தியா முழுவதும் இன்று (09) வெளியாகி இருக்கிறது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. முன்பு,