உங்கள் காதலன் அல்லது காதலி அவர்கள் கைகளால் உங்களை அன்புடன் இறுக்க அணைத்திருப்பது என்பது எத்தனை வசதியானது, மகிழ்ச்சியானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதைவிட இன்பம் வேறு என்ன இருக்க முடியும் உங்களுக்கு? நிச்சையமாக இல்லை. உங்கள் துணை மிகவும்
சீனாவில் உருவாகி வேகமாக பரவி பலரது உயிரைப் பறித்து வந்த கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் நுழைந்துவிட்டதாக புரளியாக பேசப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது டெல்லியில் ஒருவரையும், தெலுங்கானாவில் ஒருவரையும்
பிறக்கும் மாதம் அவர்களின் வாழ்க்கையிலும், ஆளுமையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நாம் அறிவோம். அந்த வகையில் மார்ச் மாதம் பிறந்தவர்களுக்கு என்று சில தனிப்பட்ட குணங்களும், சிறப்புகளும் இருக்கிறது. மார்ச் மாதத்தில் பிறந்தவர்களை விட சிக்கலான
மலையாளத்தில் வெளியாகியுள்ள படம் ‘டிரான்ஸ்’. பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘பெங்களூர் டேஸ்’ படத்துக்குப் பிறகு
இஷா குப்தா எடுத்த பிகினி செல்பி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. பாலிவுட் கவர்ச்சி நடிகையான இஷா குப்தா ஹிந்தியை தவிர்த்து சில தென்னிந்திய படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஹிந்தியில் மிக முக்கியமான கவர்ச்சி நடிகை பல படங்களில் கவர்ச்சிகரமான
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா
அந்த இளம் ஹீரோயின் கொடுத்த ஷாக் செலவுகளால் தயாரிப்பாளர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் செலவுகளை குறைக்க, தயாரிப்பாளர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். முன்பு போல படங்கள் பிசினஸ் ஆவதில்லை. வசூல் அதிக அளவில் இல்லை. இதனால் செலவை
உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர், ஜூராசிக் பார்க், ஹுக், கேட்ச் மீ இப் யூ கேன், வார் ஆப் த வேர்ல்ட்ஸ், அட்வெஞ்சர்ஸ் ஆப் டின் டின் உட்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது பெற்றுள்ள ஸ்பீல்பெர்க், ஆறு
விஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக ரூபாய் 45 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக பிரபல இயக்குனர் ஒருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த இயக்குனர் கைது செய்து செய்யப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூரியனைவிடப் பெரிய பனி மனிதன் போன்ற உருவில் உள்ள நட்சத்திரமொன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது அளவில் சூரியனைவிடப் பெரிதாக இருந்தாலும் சுற்றளவில் பூமியின் அளவைவிடக் குறைவு. குள்ள மனிதன் போன்ற இரண்டு நட்சத்திரங்களின் இணைப்பினால்,