மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் விலைப் போட்டியைத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆசியாவில் பெட்ரோலியம் விலை சுமார் 30 சதவீதம் சரிந்தது. பெட்ரோலிய விலையில் ஸ்திரத்தன்மையை உண்டாக்கும் நோக்கத்துடன், உற்பத்தியை பெரிய அளவில்