ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் படம் – மூக்குத்தி அம்மன். அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்கும் இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்குகிறார்கள். மே மாதம் வெளிவருவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா வைரஸ்
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் – பிரண்ட்ஷிப்.